உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர..டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹

உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர..
டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹
நம் இந்திய நாட்டில் இதே மாதிரி எவ்வளவோ குழந்தைகள் கண்டுபிடிக்கின்றனர் இதை வெளிப்படுத்த மீடியாக்களும் தீவுகளும் முன் வருமாறு அனைவரிடம் கேட்டுக்கொண்டார்...

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...