16 பாலுக்கு 54. அதுல Six மட்டுமே 8.👌👏🔥
VAIBAV SHOW
16 பாலுக்கு 54. அதுல Six மட்டுமே 8.👌👏🔥
இவனை என்னயா பண்ணமுடியும்.
Cummins ஓவர் அடி, Shakib ஓவரும் அடி.
வெளவெளத்துப்போயி கேப்டன் கம்மின்ஸ் Klasen , Ishanஐ கூப்பிட்டு உடனடியா ஆலோசனை நடத்தறார்.
ஒண்ணும் கட்டுப்படுத்த முடியல. அடிச்சது ஒரு சிறுவன்.
"காட்டை ஆளும் சிங்கக்குட்டி அவன்.."
Comments
Post a Comment