இனி விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியாது..

ஒருவேளை ராஜஸ்தான் அடுத்த போட்டியில் வென்று ப்ளேஆஃப்க்கு தகுதி பெற்று, எலிமினேட்டரும் Qualifier 2-யும் கடந்து இறுதிப்போட்டியில் RCB-ஐ சந்தித்தால்கூட — “ஆம், இந்த முறை Final RCB உடன்தான்” என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு சொன்னால்கூட…

அப்படியானால் ராஜஸ்தானுக்கு இன்னும் மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே இருக்கும். அந்த நான்கு போட்டிகளிலும் சூர்யவன்சி அபாரமாக விளையாடினாலும், 2016-ல் கோலி படைத்த 973 ரன்ஸ் சாதனையை எட்டுவது கடினம்.

அந்த சீசன் வேற லெவல் கோலி! 🔥
83 பவுண்டரிகள், 38 சிக்ஸர்கள், 4 சதங்கள், 7 அரைசதங்கள் — 2016 IPL முழுக்க ஒரே மனிதர் ஆதிக்கம் செலுத்தினார் போல இருந்தது.

அந்த சாதனையை ஒருநாள் யாராவது முறியடிப்பார்கள் என்றால், அது சூர்யவன்சி மாதிரி திறமைசாலியால் மட்டுமே முடியும்.
ஆனால் இந்த சீசனில் இல்லை என்பதுதான் உண்மை.

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...