வாகைப் பூ வேந்தனுக்கு இன்று பிறந்தநாள் 💥👑💯

வாகைப் பூ வேந்தனுக்கு இன்று பிறந்தநாள் 💥👑💯

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது பிறந்தநாள் விழா...!! 💐🥰

ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளம், எத்தனை எத்தனையோ வரலாற்று சம்பவங்களின் நாயகன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாள பெயராக வீற்றிருக்கும் வீராதிவீரன், பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!! 

பார் போற்றும் வரலாற்றை கொண்டிருந்தும், நிகழ்காலத்தின் சோர்ந்துகிடக்கும் "முத்தரையர் பேரினத்தின்" எழுச்சிக்குறிய நாளாக மே 23 மாறி இருப்ப்பது மகிழ்ச்சி...!! 

முத்தரையர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க இந்த பொன்னான நாளில் உறுதி ஏற்க வேண்டுகிறேன், 

பறந்துவிரிந்த உலகத்தில் சாதனைகளை செய்ய இந்த பொன்னான நாளில் சபதமேற்க வேண்டுமென வேண்டுகிறேன்... உங்கள் ஆற்றலை உங்கள் நலனுக்காக பயன்படுத்தி வளர்ச்சி காணுங்கள்...!! 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்..!!

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...