வல்லத்துத் தமிழச்சி யமுனாவின்விரல் நுனியில் உலக சாதனை.....

ரப்பரும் இல்லை... பென்சிலும் இல்லை...
கையில் ஒரு பேனா மட்டுமே!
மூன்று மணி நேரத் தவம்...
ஒரே ஒரு A4 காகிதத்தில்,
தமிழகத்தின் 135 பிரம்மாண்டக் கோயில்கள்!
வல்லத்துத் தமிழச்சி யமுனாவின்
விரல் நுனியில் உலக சாதனை!
சோழன் உலக சாதனைப் புத்தகத்தில்
தடம் பதித்த இந்தத் தங்க மகளுக்கு,
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨
#சாதனைப்பெண் #தஞ்சாவூர் #கோயில்ஓவியம் #யமுனா #CholanBookOfRecords #TamilNaduTemples #PenArt #ProudMoment #CongratulationsSistah

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...