தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!

தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் #உயிர் #மாய்த்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#உயிரிழந்தவர் வேணுக்கன் சுமேதா (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது #கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் கடந்த 19.05.2026 அன்று சுமேதாவிற்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையில் #கடும் #வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணையே #மறுமணம் செய்வதாக கணவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து #ம-ன-வே-த-னையில் இருந்த சுமேதா, நேற்று (20) தனது #உயிரை #மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.😥😥

➡தற்காலத்தில் இள வயது திருமணம் இள வயதிலேயே #ம-ர-ண-த்-தை இழுத்துச் செல்லும் ஒரு பொறியாக மாறி வருகிறது.

↪இளைஞர் யுவதிகளே சற்று இதை சிந்தியுங்கள்..👇👇

🛑18, 19 வயதிலெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் திருமண முடிவுகள் பல நேரங்களில் முதிர்ச்சியற்றதாகவே முடிகின்றன. வாழ்க்கையின் சவால்களையோ, துரோகங்களையோ எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அந்த வயதில் உருவாவதில்லை.

🛑பெண்கள் சிறு வயதிலேயே திருமண பந்தத்திற்குள் நுழைந்து தங்களை ஒரு ஆணிடம் முழுமையாக ஒப்படைக்கும் போது, #துரோகங்கள் நடக்கும் வேளையில் தங்களுக்கு வேறு வழியே இல்லை என்ற #விரக்திக்குத் தள்ளப்படுகிறார்கள். முதலில் படியுங்கள், வேலைக்குச் செல்லுங்கள், காலில் நின்ற பின்பு திருமணத்தைப் பற்றி யோசியுங்கள்.

🛑உங்களை #ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ வாழ நினைக்கும் ஒரு துரோகிக்காக, உங்கள் பெற்றோரின் வளர்ப்பையும் உங்கள் உன்னதமான #உயிரையும் #ப-லி கொடுக்காதீர்கள். நீங்கள் இறப்பதால் அந்தத் துரோகிக்கு எந்த நட்டமும் இல்லை, அவன்/அவள் அடுத்த வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.

🛑ஒரு ஆண் அல்லது பெண் ஏமாற்றினால், "உன் உதவி இல்லாமல் என்னால் இன்னும் சிறப்பாக வாழ முடியும்" என்று சாதித்துக் காட்டுவதே நீங்கள் கொடுக்கும் ஆகச்சிறந்த தண்டனை.

🛑கணவன் ஏமாற்றினாலோ அல்லது #மன ரீதியாகத் #து-ன்-பு-று-த்தினாலோ விவாகரத்து (Divorce) அல்லது சட்ட ரீதியான பிரிவினை மூலம் அவரிடமிருந்து விலகிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

"உங்களை மதிக்காத ஒருவருக்காக #உயிரை விடுவது முட்டாள்தனம். ஏமாற்றங்களை எதிர்கொண்டு எழுந்து நிற்பதே பெண்ணின் பலம்!"

#Batticaloa #Palugamam #YouthAwareness #WomenEmpowerment #MentalHealth #SayNoToEarlyMarriage #இளவயதுதிருமணம் #விழிப்புணர்வு #பெண்விழிப்புணர்வு #மட்டக்களப்பு #மனநலம் #RIP #SriLankaNews

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...