Normal கிரிக்கெட் ஆடியே ஒரு சீசனல அதிக சிக்ஸ் அடிச்ச கெயில் சாதனையை தூக்கிட்டு போயிட்டான்...
வைபவ் சூரியவன்ஷி Said ;
எனக்கு ஏதேனும் ஒரு இடத்தில் கடினமாக இருப்பதாகத் தோன்றினால், நான் அதைச் சரிசெய்ய உழைப்பேன்.
எதிரணி என்ன திட்டமிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசிப்பதில்லை, அது அவர்களின் திட்டம்...👍
எனது திட்டம் என்ன என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்...சாதாரண கிரிக்கெட்டை விளையாடவே நான் முயற்சிக்கிறேன்....🩷💥
:: Normal கிரிக்கெட் ஆடியே ஒரு சீசனல அதிக சிக்ஸ் அடிச்ச கெயில் சாதனையை தூக்கிட்டு போயிட்டான்...💯🔥
Vaibhav Sooryavanshi - 65 Sixes in 280 balls in IPL 2026.
Chris Gayle - 59 Sixes in 456 balls in IPL 2012.
Comments
Post a Comment