எப்பவும் Opening அதிரடிக்குப்பெயர் போன 2 டீம்கள் இன்னைக்கி மோதிக்கப்போகுது. ஆட்டம் தூள் பறக்கப்போகுது.
"இரண்டு பலம் கொண்ட யானைகள்.. "
எப்பவும் Opening அதிரடிக்குப்பெயர் போன 2 டீம்கள் இன்னைக்கி மோதிக்கப்போகுது. ஆட்டம் தூள் பறக்கப்போகுது.
முக்கியமா இது சிறுவன் ஆனாலும் சூரன் Vaibavக்கு முதல் Play off. 👌👏எல்லா பெரிய பௌலர்களையும் முதல் ballல பவுண்டரி அடிச்ச பையன். இன்னைக்கி அவன் டீம் உள்ள வந்ததுக்கு அவனும் முக்கிய காரணம். கூட இன்னொரு அதிரடி நாயகன் Jaiswal. அடுத்து Jurel, Riyan performance இன்னைக்கி ரொம்ப முக்கியம். இன்னும் Jadeja, Ferreira இருக்காங்க. Archer விக்கெட் எடுக்கறார்.
SRHல அதே அளவு பட்டாசு ஆட்டக்காரர்கள் Abhishek, Head இருக்காங்க. இவங்கள தூக்கலேன்னா Power Playலயே ஜோலி முடிஞ்சுரும். 🤨 பின்னாடி பயில்வான் Klasen பக்கா formல வரார். Ishan நல்லா ஆடறார். Bowlingல புது ஆள் Shakib ரொம்ப confidentஆ வீசறார். 👌Cummins பலம் சேர்க்கறார்.
Openerகளை சீக்கிரம் கழட்டற டீம் பலன் பெறும். மிடில் ஆடர்களை கஷ்டப்படுத்தற டீம் ஜெயிக்கும். SRH கொஞ்சம் Edge எடுத்தாலும் இது fresh match. Weak டீம் strong ஆகலாம். ❗🤨👏
எந்த யானை இன்னொன்ணை முட்டித்தள்ளுது பாப்போம். 🔥
SRH vs RR
Eliminator
Comments
Post a Comment