ஆகவே புரிந்துகொள்ளுங்கள் விஜய் RSSன் பிள்ளை அல்ல., 🫵அவர் சமூகநீதி திராவிடத்தின் புதிய குழந்தை..

அழகான Photoஐ இறக்கியிருக்காங்க நம்ம மக்கள். 👌

M.L.A ஆ இருக்கறதைவிட அமைச்சர் ஆனதால மொத்த தமிழ்நாட்டின் துறைக்கும் அந்த அதிகாரம் பரவல் ஆக்கப்பட்டிருக்கு இல்லையா.. இப்ப நீங்கள் காத்திருந்ததைப்போல உங்கள் மக்களுக்கு நீங்களே இறங்கி வேலை செய்யலாம். எல்லாமே சரியா போய் சேருதான்னு பாத்துக்கலாம். இதுதானே விஜய் சொன்ன அதிகாரத்தில் பங்கு. 👌👏

சமூகநீதித்துறை அமைச்சரானதும் வன்னி அரசு முதல் கையெழுத்து போட்டிருக்கார். அதுல ஆதிதிராவிடர் , பழங்குடி மக்கள் தொழில் , மாணவியர் விடுதின்னு மொத்தமா 143 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. அந்த மக்களை சந்திச்சிருக்கார். 

தடுப்பார் யாருமில்லை
கெடுப்பார் எவருமில்லை
இனி முன்னேற்றம் ஒன்று மட்டுமே பாக்கி..👍

ஆகவே புரிந்துகொள்ளுங்கள் விஜய் RSSன் பிள்ளை அல்ல., 🫵
அவர் சமூகநீதி திராவிடத்தின் புதிய குழந்தை.. 👏👏👍

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...