இருபது ஓவரும் சூர்யவன்சி நின்று ஆடுகின்ற அன்று team score 300 தாண்டப் போகிறதா! அல்லது இவனின் individual scoreஏ 300 தாண்டப் போகிறதா என்றுதான் தெரியவில்லை"
"இருபது ஓவரும் சூர்யவன்சி நின்று ஆடுகின்ற அன்று team score 300 தாண்டப் போகிறதா! அல்லது இவனின் individual scoreஏ 300 தாண்டப் போகிறதா என்றுதான் தெரியவில்லை"
கிரிக்கெட் பார்த்துப் பார்த்து அலுத்து ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பார்ப்பதை கைவிட்டவர்கள் அனைவரையும் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பியிருக்கிறான்.
அடுத்த வருடம் அதிகபட்ச ஏலத்தில் எடுக்கப்படுவான். எப்படியும் 25 கோடி. ராஜஸ்தான் ஒரு கோடிக்கு இவனை இந்த வருடத்திற்கு எடுத்திருக்கிறது. அடுத்த வருடம் இவன் ஒருவன் மீதே 25 கோடி செலவழித்து Retain வேண்டிய நிர்பந்தம் வரும்போது யாரை ரிலீஸ் செய்து அதனை ஈடுகட்டப் போகிறார்கள் என்பது நிர்வாகத்திற்குப் பெரிய தலைவலி.
Tamilar payanam....
Comments
Post a Comment