“முத்தரையர் பெயரை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த தமிழக வெற்றிக்கழகம், இன்று முத்தரையர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிப்பது கடும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையை பெற்று வளர்ந்த அரசியல் இயக்கம், அதே சமூகத்தின் உரிமை மற்றும் குரலை மதிக்க வேண்டும். முத்தரையர் சமுதாயத்தின் பங்களிப்பை அலட்சியப்படுத்தும் இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.. Tvk Vijay @Tamilaga vettrik kazhagamChief Minister of Tamil Nadu

முத்தரையர் பெயரை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த தமிழக வெற்றிக்கழகம், இன்று முத்தரையர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிப்பது கடும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையை பெற்று வளர்ந்த அரசியல் இயக்கம், அதே சமூகத்தின் உரிமை மற்றும் குரலை மதிக்க வேண்டும். 
முத்தரையர் சமுதாயத்தின் பங்களிப்பை அலட்சியப்படுத்தும் இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்..
 Tvk Vijay @Tamilaga vettrik kazhagam
Chief Minister of Tamil Nadu

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...