இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியா வெற்றி...

கடைசி 35 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிலிருந்து முதல் போட்டி விளையாடும் போது தன்னுடைய முதல் போட்டியிலேயே ஆறு விக்கெட்கள் வீழ்த்தியது ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்குப் பிறகாக இந்த தம்பி சுதர் மட்டும் தான் 

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவது ஆறு விக்கெட்டுக்கு 47 ரன்கள் கொடுத்திருந்தார் ஆனால் இவர் இன்று 6 விக்கெட் கைப்பற்றி வெறும் 33 ரன்கள் மட்டும் தான் கொடுத்திருக்கிறார் 

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு பவுலர் அஸ்வினுக்கு பிறகு உருவாகி இருக்கிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்ட பெற்றிருக்கிறார் நம்முடைய தம்பி சுதர் 

இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியா வெற்றி பெற்றிருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பது தம்பி சுதரின் பவுலிங் தான் இதர பவுலர்கள் ஸ்டார் பலராக இருக்கும் முகமது சிராஜ் குல்தீப் யாதவ் போன்ற யாரும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நல்வாழ்த்துகள் தம்பி 🥰🔥

#suthar #RishabhPant #viratkohli #TeamIndia #testcricket #cricketlovers #afganistancricket

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...