விஜய் அவர்களின் சொத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது யோகி பாபுவுக்கு...

விஜய் அவர்களின் சொத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது யோகி பாபுவுக்கு.

ஒரு திரைப்படத்திற்கு 300 கோடி 500 கோடி என்று சம்பளம் வாங்குகிற விஜய், தனி விமானத்தில் பயணம் செய்யும் விஜய் இதுவரை எச்சில் கையால் கூட காக்கா விரட்டியது கிடையாது. 

ஆனா பாருங்க எவ்வளவு பெரிய உள்ளம் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு. விஜய் அவர்களிடம் நிதி அளித்ததன் மூலம் 
ஒரு விஷயத்தை யோகி பாபு அவர்கள் விஜய்க்கு உணர்த்தி இருக்கிறார்

"பணம் இருந்தால் மட்டும் போதாது உதவி செய்வதற்கு உயர்ந்த குணம் வேண்டும் என்று"

Thanks Mr Yogi Babu.

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...