திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் அய்யலூர் ஸ்ரீபேசும்பழனிஆண்டவர் ஆலயத்தில் காவல்தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீஇடும்பன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் அய்யலூர் ஸ்ரீபேசும்பழனிஆண்டவர் ஆலயத்தில் காவல்தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீஇடும்பன் சாமிக்கு இன்று (((((((((((26/06!2026))))))வெள்ளிக்கிழமை இரவு 12மணிக்கு நடுநிசி இரவு பூஜை நடைபெறும். அதுசமயம் பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு
ஸ்ரீஇடும்பன்சாமி அருளாசிபெற்றுச்செல்லும்படி அழைக்கின்றோம்.அருகில் உள்ளோர் ஆலயம்வாரீர்.தொலைவில் இருந்து வரமுடியாத அன்பர்கள் உங்கள் கோரிக்கைகளை மனதில் எண்ணி ஸ்ரீஇடும்பன் சாயியிடம் ஒப்படைத்துவிடுங்கள்.பிரார்த்தனை நிறைவேறியவிடன் திருக்கோவிலுக்கு வாருங்கள்.
இப்படிக்கு.
ஆலய குருசாமி மற்றும் நிர்வாகஸ்த.
கோவில்தோட்டம்வே.செந்தில்நாதன்......ஆலய விபரங்களுக்கு கால்பன்னவேண்டிய எண்
((((((((((((9952823376) )
Comments
Post a Comment