இந்த போட்டியிலும் ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார் ...

ரோஹித் சர்மாவின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டம் முடிவுக்கு வந்தது எந்த மைதானமாக இருந்தாலும் இந்தியாவிற்காக ஆடுகிறேன் என்றால் நான் அவ்வளவு எளிதில் விழமாட்டேன் என்று ஒவ்வொரு போட்டியிலும் உணர்த்தும் ரோஹித் சர்மா 

இந்த போட்டியிலும் ஒரு அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார்  

முன்னதாக ஜெய்ஷ்வால் சொற்பரன்களில் அவுட் ஆகி வெளியேறி ஏமாற்றிய போது இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் நம்முடைய ரோகித் இந்த போட்டியில் போதுமான அளவுக்கு ரன்களை அடித்துக் கொடுத்திருக்கிறார்  

அரைசதம் தவறினாலும் ஒரு நல்ல இன்னிங்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது ஆப்கானிஸ்தான அணி இந்தியாவை இப்போது இரண்டு விக்கெட் விழ்த்தி இருக்கிறது இந்திய அணி 15 ஓவர் களுக்கு நூறு ரன்கள் அடித்து இருக்கின்றனர் 

#rohitsharma #cricketlovers #INDvsAFG #TeamIndia #odicricket #indiancricket #ICT

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...