மதுரையில எவ்வளவோ இடங்களுக்கு போயிட்டு வந்திருப்பீங்க... இந்த இடத்துக்கு போயிருக்கீங்களா? 👇

மதுரையில எவ்வளவோ இடங்களுக்கு போயிட்டு வந்திருப்பீங்க... இந்த இடத்துக்கு போயிருக்கீங்களா? 👇
📍 #கீழக்குயில்குடி #சமணர்மலை
காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ ஒருமுறை சென்று பாருங்கள். இயற்கை அழகும், அமைதியான சூழலும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் நிம்மதியையும் தரும் என்பதில் ஐயமில்லை! 🌿✨
வரலாறும் இயற்கையும் இணைந்திருக்கும் இந்த அழகான இடம், புகைப்பட ஆர்வலர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த இடத்திற்கு ஏற்கனவே சென்று வந்தவர்கள் தங்களது அனுபவங்களை பின்னூட்டத்தில் பகிருங்கள். 😊
நன்றி ❤️
– இரா. ரவிச்சந்திரன்

***************************************************

Have you visited this place among the many destinations you've explored in Madurai? 👇

📍 Keelakuyilkudi Samanar Malai

Try visiting either in the early morning or during the evening. The serene atmosphere and scenic beauty will surely refresh your mind and uplift your spirit. 🌿✨
This beautiful destination, where history and nature come together, is a perfect spot for travelers, nature lovers, and photography enthusiasts.

If you've already been here, share your experience in the comments! 😊
Thank you ❤️
— Tamilar payanam 📸
#dailyvlog #dailypost #samanartemple #keelakuyikudi #jaintemple #karuppasamykovil

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...