MLA glovesஐ போட்டுட்டு இறங்கீட்டார். ..

MLA glovesஐ போட்டுட்டு இறங்கீட்டார். 👌👏

தேனி, சுருளி அருவி ஏரியால பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்த awareness பண்ணீருக்காங்க. அங்க TVK நிர்வாகிகள் , தொண்டர்களுடன் சேரந்து கம்பம் MLA ஜகநாத் சர்மா அவரும் glovesஐ போட்டுட்டு தண்ணீல இறங்கி சுத்தம் பண்ணீருக்கார். 👌👏

நீங்கள் தகுதியுள்ளவர்கள் என்றாலும் நிறையபேரின் முகம் தெரியாது. அதனால ஏதாவது செஞ்சீங்கன்னா அதை வீடியோ போட்டாதான் வெளிய மக்களுக்கும், நீங்க பணி செய்றீங்க என்பதும் தெரியவரும். 😎👍

பெரம்பூர்ல 37 வது Wardல ஒரு பால்வாடியை clean பண்ணி குடுத்திருக்காங்க Tvk தொண்டர்கள். முன்னாடி பாட்டில்கள், சுத்தமில்லாத தண்ணி , தொட்டி எல்லாம் இருந்திருக்கு. 
இதை complain பண்ணீருக்காங்க. அதை சீரமைச்சு குடுத்திருக்காங்க TVK மக்கள். 👏👏

GOOD GUYS. 🤝

Comments

Popular posts from this blog

15 நாட்களுக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்துள்ளது ஆந்திர சிறுமி ஞானேஸ்வரி காணாமல் போனார் என்ற இந்த அதிர்ச்சிகரமான செய்தி.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது காதல் மனைவி எமிலி செங்கல்....

12 ஆண்டுகள்... இறந்துவிட்ட தனது எஜமானுக்காக காத்திருந்த நாய்! மனதை உருக்கும் உண்மைக் கதை...